யாழில் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தாமல் இருக்க தீர்மானம்!
யாழ்.மாவட்டத்தில் பாணின் விலை 10 ரூபாயினால் அதிகரித்து 85 ரூபாய் எனவும் ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்வது இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails












