ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் முதல் தோல்வியை சந்தித்தது தென்னாபிரிக்கா: பாகிஸ்தான் அபாரம்!
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 குழு-02இல் நடைபெற்ற தொடரின் 36ஆவது போட்டியில், பாகிஸ்தான் அணி, 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சிட்னியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ...
Read moreDetails