பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
சரத் பொன்சேகாவை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறனது. கட்சி நலன்களுக்கு எதிராக செயல்படும் சரத் பொன்சேகாவிடம் பல உறுப்பினர்கள் ...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது சரத் பொன்சேகாவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்த இருவரில் ஒருவர் ...
Read moreDetailsஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு பதிலாக மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவது போன்ற நாட்டின் ...
Read moreDetailsதிருடர்களுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ...
Read moreDetailsசரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சமஷ்டியை கோருபவர்கள் லண்டனில் போய் ...
Read moreDetailsஉள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி நடத்தவிடாமல் அதனை அரசாங்கம் ஒத்திவைத்தால் மக்கள் போராட்டம் நாடெங்கும் வெடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் ...
Read moreDetails13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, நாட்டில் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டால், மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் ...
Read moreDetailsபுனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ...
Read moreDetailsஇராணுவத்தினர் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக செயற்படாது, நாடு மற்றும் அரசமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றில் ...
Read moreDetailsநாடாளுமன்றத்தில் தற்போது சுமார் பத்து இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் உள்ளனர் என்றும் அவர்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.