• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பில் வெளியிடப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் புத்தகம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/12/10
in இலங்கை, நிகழ்வுகள், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய “நாட்டிற்கு இராணுவத் தளபதியின் வாக்குறுதி – அடுத்த இராணுவத் தளபதிக்கு இந்தப் போரை நான் விட்டுச் செல்ல மாட்டேன்” (“The Army Commander’s Promise to the Nation – I Shall Not Leave This War Behind to the Next Army Commander”) என்ற புத்தகம் வெளியிடும் நிகழ்வு நேற்று (09) கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.

இலங்கையின் நவீன வரலாற்றில் ஒரு தீர்க்கமான காலகட்டத்தில் தனது அனுபவங்களையும் தான் அனுபவித்த தலைமைத்துவ சவால்கள் தொடர்பில் பீல்ட் மார்ஷல் பொன்சேகா உரையாற்றினார். 

இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர், அனோமா பொன்சேகா மற்றும் குடும்ப உறுப்பினர்கள், முப்படைகளின் தளபதிகள், முன்னாள் இராணுவத் தளபதிகள், பீல்ட் மார்ஷலின் இராணுவ சகாக்கள், இராஜதந்திரிகள் முப்படைகளின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

blank

blank

Related

Tags: Sarath Fonsekaசரத் பொன்சேகாபுத்தகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தொலைத்தொடர்பு கோபுர கேபிள்களை திருடிய ஒருவர் கைது!

Next Post

இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பிக்கத் தொடங்கும் கூகுள் மேப்ஸ்!

Related Posts

கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த 200பேருக்கு பொங்கல் பானை வழங்கி வைக்கப்பட்டது
இலங்கை

2026-01-13
ஆப்பிள் ஐபோன்களில் இனி கூகுளின் ‘Gemini’ AI
தொழில்நுட்பம்

ஆப்பிள் ஐபோன்களில் இனி கூகுளின் ‘Gemini’ AI

2026-01-13
இந்திய மீனவர்கள் கைதிற்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி கண்டனம்
முக்கிய செய்திகள்

இந்திய மீனவர்கள் கைதிற்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி கண்டனம்

2026-01-13
கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!
கிழக்கு மாகாணம்

கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

2026-01-13
சிரேஷ்ட ஊடகவியாளர் இஃபால் அத்தாஸ் காலமானார்!

நாட்டுக்கு  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வருகை!
இலங்கை

அடுத்த வாரம் இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு!

2026-01-13
Next Post
இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பிக்கத் தொடங்கும் கூகுள் மேப்ஸ்!

இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பிக்கத் தொடங்கும் கூகுள் மேப்ஸ்!

யாழில் நிவாரண உ தவிகளில் மோசடி செய்தால் உடனடியாக அறியதருமாறு யாழ் . மாநகர சபை உறுப்பினர்  அறிவிப்பு!

இந்தியாவில் 35 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ள அமேசான்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த 200பேருக்கு பொங்கல் பானை வழங்கி வைக்கப்பட்டது

கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த 200பேருக்கு பொங்கல் பானை வழங்கி வைக்கப்பட்டது

0
ஆப்பிள் ஐபோன்களில் இனி கூகுளின் ‘Gemini’ AI; 

ஆப்பிள் ஐபோன்களில் இனி கூகுளின் ‘Gemini’ AI; 

0
கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

0
இந்திய மீனவர்கள் கைதிற்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி கண்டனம்

இந்திய மீனவர்கள் கைதிற்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி கண்டனம்

0
சிரேஷ்ட ஊடகவியாளர் இஃபால் அத்தாஸ் காலமானார்!

சிரேஷ்ட ஊடகவியாளர் இஃபால் அத்தாஸ் காலமானார்!

0
கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த 200பேருக்கு பொங்கல் பானை வழங்கி வைக்கப்பட்டது

கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த 200பேருக்கு பொங்கல் பானை வழங்கி வைக்கப்பட்டது

2026-01-13
ஆப்பிள் ஐபோன்களில் இனி கூகுளின் ‘Gemini’ AI; 

ஆப்பிள் ஐபோன்களில் இனி கூகுளின் ‘Gemini’ AI; 

2026-01-13
இந்திய மீனவர்கள் கைதிற்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி கண்டனம்

இந்திய மீனவர்கள் கைதிற்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி கண்டனம்

2026-01-13
கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

2026-01-13
சிரேஷ்ட ஊடகவியாளர் இஃபால் அத்தாஸ் காலமானார்!

சிரேஷ்ட ஊடகவியாளர் இஃபால் அத்தாஸ் காலமானார்!

2026-01-13

Recent News

கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த 200பேருக்கு பொங்கல் பானை வழங்கி வைக்கப்பட்டது

கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த 200பேருக்கு பொங்கல் பானை வழங்கி வைக்கப்பட்டது

2026-01-13
ஆப்பிள் ஐபோன்களில் இனி கூகுளின் ‘Gemini’ AI; 

ஆப்பிள் ஐபோன்களில் இனி கூகுளின் ‘Gemini’ AI; 

2026-01-13
இந்திய மீனவர்கள் கைதிற்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி கண்டனம்

இந்திய மீனவர்கள் கைதிற்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி கண்டனம்

2026-01-13
கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

2026-01-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.