சர்வதேச நாணயநிதியத்தின் நாணயசபையின் அங்கீகாரம் எதிர்வரும் 20ஆம் திகதி கிடைக்கும்?
சர்வதேச நாணயநிதியத்தின் நாணயசபையின் அங்கீகாரம் எதிர்வரும் 20ஆம் திகதி கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் நிதிஉதவி இலங்கைக்கு ...
Read moreDetails













