சாமரி அத்தபத்துவுக்கான பாராட்டு விழா!
இலங்கையின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையான சாமரி அத்தபத்துவை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (15) மாலை கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் நடைபெறவுள்ளது. சாமரி தலைமையிலான ஹலவத்த மரியன்ஸ் கிரிக்கெட் ...
Read moreDetails












