சிகாகோவிற்கு தேசிய காவல்படையை அனுப்பும் ட்ரம்பின் முயற்சி உயர் நீதிமன்றால் நிராகரிப்பு!
இல்லினாய்ஸுக்கு தேசிய காவல்படை வீரர்களை அனுப்ப அனுமதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை செவ்வாயன்று (23) அமெரிக்க உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மாநிலத்திற்கு இராணுவ ரிசர்வ் படையை ...
Read moreDetails














