மலேசியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!
மலேசியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மலேசியாவில் ஆறு இலட்சத்து 935பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் ...
Read moreDetails



















