கொவிட்-19 அழுத்தங்களைச் சமாளிக்க சுகாதார சேவைக்கு இராணுவ உதவி!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) அழுத்தங்களைச் சமாளிக்க, சுகாதார சேவைக்கு உதவ இராணுவ உதவி கோரப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் கோரியுள்ளார். ...
Read moreDetails











