இந்தோனேசியா நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56ஆக அதிகரிப்பு- 700 பேர் காயம்! (UPDATE🔴)
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், காயமடைந்துள்ளோரின் எண்ணிக்கை 700ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 20பேர் ...
Read moreDetails











