ஜி.வி.பிரகாஷின் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு!
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் திரைப்படத்திற்கு இடிமுழக்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஸ்கைமேன் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் எழுதவுள்ளார். ...
Read moreDetails












