நிலத்தில் புதையுண்டுவரும் ஜோஷிமட் நகரம்: சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 678ஆக அதிகரிப்பு!
உத்தரகண்ட் மாநிலத்தின் சுற்றுலா தலமான ஜோஷிமட் நகரம் நிலத்தில் புதையுண்டு வரும் நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 678ஆக அதிகரித்துள்ளது. ...
Read moreDetails











