முக்கிய உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தமையினால் மட்டக்களப்பு மாநகர சபையில் அமைதியின்மை!
மட்டக்களப்பு மாநகரசபையில் நிதிக்குழு அறிக்கையை கிழித்தெறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் உறுப்பினர் உட்பட பிரதி முதல்வர் ஆகியோர் சபை வெளிநடப்பு செய்தமையினால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. ...
Read moreDetails