துருக்கியின் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்பு!
கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
Read moreDetails













