தேசிய பேரவையின் உப குழுக்கள் இன்று முதல் முறையாக கூடவுள்ளன
தேசிய பேரவையால் நியமிக்கப்பட்ட இரண்டு உப குழுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முறையாக கூடவுள்ளன. பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட ...
Read moreDetails















