சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது மேலும் தாமதமாகும்?
தேசிய தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுயாதீன ஆணைக்குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கான தகுதியுடைய உறுப்பினர்களின் விண்ணப்பங்களை ...
Read moreDetails











