அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு இதுவரையில் 23 இலட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் துரித வேலைத்திட்டத்திற்கு இன்று (புதன்கிழமை) வரை 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நலன்புரி பலன்கள் சபை தெரிவித்துள்ளது. ...
Read moreDetails











