ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்ட விவகாரம்: ராஜித- சத்துர குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலை!
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகி உள்ளனர். ...
Read moreDetails










