இலங்கைத் தமிழர்கள் தற்கொலை முயற்சி- தமிழ்நாட்டு அரசிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
திருச்சி- மன்னார்புரம் சிறப்பு முகாமில் 18 இலங்கைத் தமிழர்கள், தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம், உலகத் தமிழர்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ...
Read moreDetails
















