புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியான விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இடம்பெற்ற கேள்விகளுக்கு இணையாக அனுமானங்களின் அடிப்படையிலான கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வெளியானமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ...
Read moreDetails

















