நெல் களஞ்சியசாலையில் நெல் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்
குருநாகல் மாவட்டத்தில் இரண்டு அரச நெல் களஞ்சியசாலைகளில் இருந்து ஏழு இலட்சம் கிலோ நெல் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். ...
Read moreDetails












