இலங்கையில் பயணக்கட்டுப்பாடுகள் தளர்வு – பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளன. இதனையடுத்து, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...
Read moreDetails











