புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் உயிரிழப்பு – மூவர் படுகாயம்!
வெலிகம - பெலென பகுதியிலுள்ள புகையிரத கடவையொன்றில் முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக வெலிகம பொலிஸார் ...
Read moreDetails














