ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை ஆய்வு செய்ய விசேட பொலிஸ் குழு!
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து விசாரணை செய்ய நான்கு பேர் கொண்ட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails














