பொது சேவைகள் ஆணைக்குழுவிற்கு ஆறு புதிய உறுப்பினர்கள் நியமனம்!
பொது சேவைகள் ஆணைக்குழுவிற்கு ஆறு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக ...
Read more