ஜனாதிபதி தேர்தல்: பொலிஸ் ஊடகப்பேச்சாளரின் முக்கிய அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்புக்காக 63 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிஹல்தல்துவ தெரிவித்துள்ளார் அரசாங்க தகவல் திணைக்களத்தில் ...
Read moreDetails










