பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 5 வான் கதவுகள் திறப்பு!
பலத்த மழை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 5 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வினாடிக்கு 17 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுவதால் நீர்த்தேக்கத்தின் கீழ்பகுதியை பயன்படுத்தும் ...
Read moreDetails











