வேலை நிறுத்தப் போராட்டங்கள் அரசியல் தேவைகளுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளன!
நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு, உண்மையான தொழிற்சங்க உரிமைகளுக்காக அன்றி, அரசியல் தேவைகளுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று ...
Read moreDetails