புதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி ஒன்பதாவது நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள வாத்துவகே மஞ்சு லலித் வர்ண குமார, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) பிரதமர் அலுவலகத்திற்கு ...
Read moreDetails












