முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்று சுகாதார ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று(வியாழக்கிழமை) வைத்தியசாலைக்கு முன்பாக பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார துறையிலுள்ள 6 தொழிற்சங்கங்கள் ...
Read moreDetailsமட்டக்களப்பு - ஓமனியாமடு ஆற்றில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 உழவு இயந்திரங்களும், 6 ...
Read moreDetailsமட்டக்களப்பு மக்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள், நாளை (புதன்கிழமை) முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்ற பொதுச்சுகாதார பரிசோதகர்களை ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஒருநாளில் 145 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ...
Read moreDetailsமட்டக்களப்பில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த 14 நாட்களில் 157 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த ஆடைத் தொழிற்சாலை எதிர்வரும் ஆறாம் ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 128 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் இனங்காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இதுவெனவும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் ...
Read moreDetailsமட்டக்களப்பு கறுவப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தில் நேற்று(புதன்கிழமை) இரத்ததான முகாம் ஒன்று நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை ஆயராக பிரகடனப்படுத்தப்பட்டு ...
Read moreDetailsமட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 கைதிகள் உட்பட 59 பேருக்கு ஒரேநாளில் இன்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.