Tag: மீலாதுன் நபி

நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி, அர்ப்பணிப்பு மற்றும் மேலான முயற்சிகளை உண்மையாக அர்த்தமுள்ளதாக்கி, நமது வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்துக் கொள்ள உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுர ...

Read moreDetails

பிரதமரின் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி!

நபிகள் நாயகத்தின் போதனைகள் வெறும் மதக் கோட்பாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல; மாறாக, முழு மனிதகுலத்திற்கும் நன்மையளிக்கும் உலகளாவிய மனிதநேயக் கோட்பாடுகளாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி ...

Read moreDetails

ஜனாதிபதியின் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி!

நபி­ய­வர்­களின் முன்­மா­திரி, இன்று நாம் எதிர்­கொள்ளும் சமூக சவால்­களை முறி­ய­டித்து, சமத்­துவம், சட்­டத்தை மதித்தல் மற்றும் நல்­லொ­ழுக்கம் நிறைந்த ஒரு நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நமது முயற்­சி­களில் ஒளி­வி­ளக்­காக ...

Read moreDetails

வங்கிகளுக்கு விடுமுறை – அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் வழமைபோன்று இடம்பெறும்

நாடளாவிய ரீதியில் உள்ள வங்கிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மீலாதுன் நபி தினம் நேற்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு இன்று வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் ...

Read moreDetails
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist