வடமேல் ஆளுநராக நியமிக்கப்பட்டார் வசந்த கரன்னாகொட!
வடமேல் மாகாண ஆளுநராக கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். வடமேல் ஆளுநராக பணியாற்றிய ராஜா ...
Read moreDetails











