இஸ்லாமியர்கள் விட்டு கொடுப்பு மிகுந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைவார்கள் என நம்புகின்றேன்- பிரதமர்
இஸ்லாமியர்கள் விட்டு கொடுப்பு மிகுந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து ...
Read moreDetails












