உக்ரைன்- மோல்டோவா நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து!
உக்ரைன் மற்றும் மோல்டோவா ஆகிய இரு நாடுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல் அறிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் நேற்று (வியாழக்கிழமை) ...
Read moreDetails














