மண்சரிவால் பாதிக்கப்படக்கூடிய பாடசாலைகள் இடமாற்றம் செய்யப்படும் – பிரதமர் அறிவிப்பு!
அண்மைய பேரழிவால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து விவாதிக்க பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் யுனிசெஃப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (20) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. ...
Read moreDetails












