அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று (திங்கட்கிழமை) டொலரின் கொள்வனவு விலை 289.89 ...
Read moreDetails