நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை தொடர்ந்தும் இயங்குநிலையில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்குமென தெரிவிக்கப்படுகிறது. ...
Read moreDetails














