• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

Dhackshala by Dhackshala
2021/07/25
in இலங்கை, பிரதான செய்திகள்
72 0
A A
0
57
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை தொடர்ந்தும் இயங்குநிலையில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்குமென தெரிவிக்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம்காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோல ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்புமாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்தகாற்று வீசக்கூடுமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related

Tags: மழைவளிமண்டலவியல் திணைக்களம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போல்சனாரோவிற்கு எதிராக பிரேசிலில் மீண்டும் போராட்டம்

Next Post

ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 4 நாள் விஜயம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

Related Posts

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!
சினிமா

2026-03-17
கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!
இலங்கை

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!
இலங்கை

🔴update- வாக்குமூலம் வழங்கிய பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய!

2026-03-17
இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி!
ஈரான்

சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமமாக மாங்காடு கிராமம் அங்குரார்ப்பணம்!
இலங்கை

சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமமாக மாங்காடு கிராமம் அங்குரார்ப்பணம்!

2026-03-17
Next Post
ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 4 நாள் விஜயம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 4 நாள் விஜயம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

குவாத்தமாலா ஊழல் தடுப்பு வழக்கறிஞர் நாட்டை விட்டு தப்பி ஓட்டம் – நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டம்

குவாத்தமாலா ஊழல் தடுப்பு வழக்கறிஞர் நாட்டை விட்டு தப்பி ஓட்டம் - நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டம்

இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

0
தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

0
கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

வாக்குமூலம் வழங்கிய பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய! update

0
கியூபாவை கைப்பற்றுவேன்! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி சபதம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.