வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1700 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்கள் அழிவு: விவசாயிகள் கவலை
வவுனியா வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1700 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்களும், பயன்தரு ஏனைய மரங்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடும் வெப்பதற்கு ...
Read moreDetails



















