ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை – ஜனாதிபதி வலியுறுத்து!
அண்மைய பேரிடரினால் முழுமையாகவும் பாதியளவிலும் சேதமடைந்த வீடுகளை உரிய வழிமுறையின்படி அடையாளம் காணவும், இழப்பீட்டிற்குத் தேவையான சரியான தரவுகளை திறம்படப் பெறுவதற்கான சிறப்பு நுட்பத்தை தயாரிக்கவும் ஜனாதிபதி ...
Read moreDetails











