ஈரான்-இராணுவத்திற்கு உதவும் சட்டவிரோத நிதி வலையமைப்பை குறிவைத்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை!
ஈரானிய இராணுவத்தின் நலனுக்காக சட்டவிரோத நிதி வலையமைப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 21 ஈரானியர்கள், வெளிநாட்டினர் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்க திறைசேரி புதிய தடைகளை அறிவித்துள்ளது. ...
Read moreDetails













