ஹான்ஸ் விஜயசூரிய டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம்!
Axiata குழுமத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய (Hans Wijayasuriya) டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று ...
Read moreDetails











