ஹாபீஸ் நசீர் அகமட்டின் உருவபொம்மையை எரித்து போராட்டம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள கனிமப்பொருள் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்கக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமும் கண்டன பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்லடியில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்திற்கு ...
Read moreDetails










