ஆந்திராவில் மீனவர்களிடையே மோதல்: 7 பேர் படுகாயம்- 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
விசாகப்பட்டினம் அருகே வசவானிப்பாலம் மற்றும் ஜலரிபேட்டை பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) அதிகாலை கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இருதரப்பு மீனவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ...
Read moreDetails