21வது திருத்தம் குறித்து இணக்கப்பாடு எட்டப்படுமா? – முக்கிய கலந்துரையாடல் இன்று!
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடலொன்று இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. கோட்டை ஜனாதிபதி மாளிகையில் மாலை 4.00 மணிக்கு இந்த ...
Read moreDetails










