யாழில். படகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளி மாயம்
யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்காக சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் நேற்றைய தினம் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய கந்தராசா ...
Read moreDetails











