“தமிழனை வெட்டுவேன்” – சர்ச்சைக்குரிய விவகாரம் : மன்னிப்புக் கோரினார் அம்பிட்டியே தேரர்!
https://www.tiktok.com/@athavannews/video/7296456138441116930?is_from_webapp=1&sender_device= தென்னிலங்கையிலுள்ள தமிழர்களை வெட்டுவேன் எனக்கூறிய சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பாக அம்பிட்டியே சுமணரத்தின தேரர் மன்னிப்புக் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக காணொலி ஒன்றினை வெளியிட்டு தனது கருத்தினைப் ...
Read moreDetails










