அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களைப் பயன்படுத்தத் தடை; அதிர்ச்சியில் மக்கள்
அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை அரச ஊழியர்கள் தமது பணி சார்ந்த விடயங்களுக்குப் பயன்படுத்த ரஷ்யாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அதிகாரிகள் அவர்களின் சொந்த தேவைக்காக அப்பிள் நிறுவனத்தின் ...
Read moreDetails











