காரைதீவில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் !
காரைதீவு சந்திக்கருகாமையில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம். அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்கோரி கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டமானது அம்பாறை மாவட்டம்இ காரைதீவு சந்திக்கருகாமையில் ஆரம்பமானதுடன் ...
Read moreDetails




















