ஜனாதிபதி தலைமையில் நாளை கூடவுள்ள ஐ.தே. க வின் செயற்குழு!
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் , அந்தக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை (2) புறக்கோட்டையிலுள்ள கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறவுள்ளது. ...
Read moreDetails




















